குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௪௩
Qur'an Surah Al-Mursalat Verse 43
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْۤـًٔا ۢبِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ (المرسلات : ٧٧)
- kulū
- كُلُوا۟
- "Eat
- உண்ணுங்கள்
- wa-ish'rabū
- وَٱشْرَبُوا۟
- and drink
- இன்னும் பருகுங்கள்
- hanīan bimā
- هَنِيٓـًٔۢا بِمَا
- (in) satisfaction for what
- இன்பமாக
- kuntum taʿmalūna
- كُنتُمْ تَعْمَلُونَ
- you used (to) do"
- நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு பகரமாக
Transliteration:
Kuloo washraboo haneee 'am bimaa kuntum ta'maloon(QS. al-Mursalāt:43)
English Sahih International:
[Being told], "Eat and drink in satisfaction for what you used to do." (QS. Al-Mursalat, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
(அவர்களை நோக்கி,) "நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையின் காரணமாக, மிக தாராளமாக இவைகளைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள்" (என்று கூறப்படும்). (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௪௩)
Jan Trust Foundation
“நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என்று கூறப்படும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு (நல்ல அமல்களுக்கு) பகரமாக இன்பமாக உண்ணுங்கள்! பருகுங்கள்!