Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௪௨

Qur'an Surah Al-Mursalat Verse 42

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّفَوَاكِهَ مِمَّا يَشْتَهُوْنَۗ (المرسلات : ٧٧)

wafawākiha
وَفَوَٰكِهَ
And fruits
பழங்களிலும்
mimmā yashtahūna
مِمَّا يَشْتَهُونَ
from what they desire
அவர்கள் விரும்புகின்ற

Transliteration:

Wa fawaakiha mimmaa yastahoon (QS. al-Mursalāt:42)

English Sahih International:

And fruits from whatever they desire, (QS. Al-Mursalat, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு. (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௪௨)

Jan Trust Foundation

இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அவர்கள் விரும்புகின்ற பழங்களிலும் (-அவற்றைப் புசிப்பதிலும்) இருப்பார்கள்.