குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௪௧
Qur'an Surah Al-Mursalat Verse 41
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الْمُتَّقِيْنَ فِيْ ظِلٰلٍ وَّعُيُوْنٍۙ (المرسلات : ٧٧)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-mutaqīna
- ٱلْمُتَّقِينَ
- the righteous
- இறையச்சமுடையவர்கள்
- fī ẓilālin
- فِى ظِلَٰلٍ
- (will be) in shades
- நிழல்களிலும்
- waʿuyūnin
- وَعُيُونٍ
- and springs
- ஊற்றுகளிலும்
Transliteration:
Innal muttaqeena fee zilaalinw wa 'uyoon(QS. al-Mursalāt:41)
English Sahih International:
Indeed, the righteous will be among shades and springs (QS. Al-Mursalat, Ayah ௪௧)
Abdul Hameed Baqavi:
எனினும், இறை அச்சமுடையவர்கள், நிச்சயமாக (அந்நாளில் சுவனபதியிலுள்ள மரங்களின்) நிழலிலும் (அதன் அடியில் உள்ள) ஊற்றுக்களிலும் இருப்பார்கள். (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௪௧)
Jan Trust Foundation
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்கள் நிழல்களிலும் ஊற்றுகளிலும்,