Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௪௦

Qur'an Surah Al-Mursalat Verse 40

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ ࣖ (المرسلات : ٧٧)

waylun
وَيْلٌ
Woe
நாசம்தான்
yawma-idhin
يَوْمَئِذٍ
that Day
அந்நாளில்
lil'mukadhibīna
لِّلْمُكَذِّبِينَ
to the deniers
பொய்ப்பித்தவர்களுக்கு

Transliteration:

Wailuny yawma'izil lilmukazzibeen (QS. al-Mursalāt:40)

English Sahih International:

Woe, that Day, to the deniers. (QS. Al-Mursalat, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

(இதனைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான். (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௪௦)

Jan Trust Foundation

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!