Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௪

Qur'an Surah Al-Mursalat Verse 4

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَالْفٰرِقٰتِ فَرْقًاۙ (المرسلات : ٧٧)

fal-fāriqāti farqan
فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًا
And those who separate (by the) Criterion
தெளிவாக பிரித்துவிடக்கூடியவற்றின் மீது சத்தியமாக!

Transliteration:

Falfaariqaati farqaa (QS. al-Mursalāt:4)

English Sahih International:

And those [angels] who bring criterion (QS. Al-Mursalat, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

(உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப் பவை(களாகிய வேதங்)களின் மீதும், (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௪)

Jan Trust Foundation

(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(உண்மைக்கும் பொய்யுக்கும் இடையில்) தெளிவாக பிரித்துவிடக் கூடியவற்றின் மீது (-இறைவசனங்கள் மீது) சத்தியமாக!