குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௩௯
Qur'an Surah Al-Mursalat Verse 39
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِنْ كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيْدُوْنِ (المرسلات : ٧٧)
- fa-in kāna
- فَإِن كَانَ
- So if is
- இருந்தால்
- lakum
- لَكُمْ
- for you
- உங்களிடம்
- kaydun
- كَيْدٌ
- a plan
- ஒரு சூழ்ச்சி
- fakīdūni
- فَكِيدُونِ
- then plan against Me
- எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்
Transliteration:
Fa in kaana lakum kaidun fakeedoon(QS. al-Mursalāt:39)
English Sahih International:
So if you have a plan, then plan against Me. (QS. Al-Mursalat, Ayah ௩௯)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, "தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்" (என்றும் கூறப்படும்). (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௩௯)
Jan Trust Foundation
எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களிடம் (எங்களுக்கு எதிராக தீங்கு செய்வதற்கு) ஒரு சூழ்ச்சி இருந்தால், எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்.