குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௩௮
Qur'an Surah Al-Mursalat Verse 38
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هٰذَا يَوْمُ الْفَصْلِ جَمَعْنٰكُمْ وَالْاَوَّلِيْنَ (المرسلات : ٧٧)
- hādhā yawmu
- هَٰذَا يَوْمُ
- This (is the) Day
- இது/நாளாகும்
- l-faṣli
- ٱلْفَصْلِۖ
- (of) Judgment;
- தீர்ப்பு
- jamaʿnākum
- جَمَعْنَٰكُمْ
- We have gathered you
- உங்களை(யும்) ஒன்று சேர்த்துள்ளோம்
- wal-awalīna
- وَٱلْأَوَّلِينَ
- and the former (people)
- முன்னோரையும்
Transliteration:
Haaza yawmul fasli jama 'naakum wal awwaleen(QS. al-Mursalāt:38)
English Sahih International:
This is the Day of Judgement; We will have assembled you and the former peoples. (QS. Al-Mursalat, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள் ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம். (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௩௮)
Jan Trust Foundation
இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இது தீர்ப்பு நாளாகும். உங்களையும் முன்னோரையும் (ஒரே மைதானத்தில்) நாம் ஒன்று சேர்த்துள்ளோம்.