Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௩௭

Qur'an Surah Al-Mursalat Verse 37

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ (المرسلات : ٧٧)

waylun
وَيْلٌ
Woe
நாசம்தான்
yawma-idhin
يَوْمَئِذٍ
that Day
அந்நாளில்
lil'mukadhibīna
لِّلْمُكَذِّبِينَ
to the deniers
பொய்ப்பித்தவர்களுக்கு

Transliteration:

Wailunw yawma 'izil lilmukazzibeen (QS. al-Mursalāt:37)

English Sahih International:

Woe, that Day, to the deniers. (QS. Al-Mursalat, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

(இவைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்! (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௩௭)

Jan Trust Foundation

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!