Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௩௬

Qur'an Surah Al-Mursalat Verse 36

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُوْنَ (المرسلات : ٧٧)

walā yu'dhanu
وَلَا يُؤْذَنُ
And not will it be permitted
அனுமதி தரப்படாது
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
fayaʿtadhirūna
فَيَعْتَذِرُونَ
to make excuses
அவர்கள் காரணம் கூறுவதற்கு

Transliteration:

Wa laa yu'zanu lahum fa ya'taziroon (QS. al-Mursalāt:36)

English Sahih International:

Nor will it be permitted for them to make an excuse. (QS. Al-Mursalat, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

அன்றி, புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது. (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௩௬)

Jan Trust Foundation

அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகல் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு அனுமதி தரப்படாது. (அனுமதி கொடுத்தால்தானே) அவர்கள் காரணம் கூறுவதற்கு.