Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௩௫

Qur'an Surah Al-Mursalat Verse 35

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰذَا يَوْمُ لَا يَنْطِقُوْنَۙ (المرسلات : ٧٧)

hādhā
هَٰذَا
This
இது
yawmu
يَوْمُ
(is) a Day
நாளாகும்
lā yanṭiqūna
لَا يَنطِقُونَ
not they will speak
அவர்கள் பேசாத

Transliteration:

Haazaa yawmu laa uantiqoon (QS. al-Mursalāt:35)

English Sahih International:

This is a Day they will not speak, (QS. Al-Mursalat, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

இது ஒரு நாளாகும். (இந்நாளில் எதுவுமே) அவர்கள் பேசச் சக்தி பெற மாட்டார்கள். (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௩௫)

Jan Trust Foundation

இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது அவர்கள் பேசாத நாளாகும்.