Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௩௩

Qur'an Surah Al-Mursalat Verse 33

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفْرٌۗ (المرسلات : ٧٧)

ka-annahu
كَأَنَّهُۥ
As if they (were)
போல்/அவையோ
jimālatun
جِمَٰلَتٌ
camels
ஒட்டகைகளை
ṣuf'run
صُفْرٌ
yellow
கரு மஞ்சள் நிற

Transliteration:

Ka annahoo jimaalatun sufr (QS. al-Mursalāt:33)

English Sahih International:

As if they were yellowish [black] camels. (QS. Al-Mursalat, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும். (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௩௩)

Jan Trust Foundation

நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவையோ கரு மஞ்சள் நிற ஒட்டகைகளைப் போல் இருக்கும்!