Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௩௨

Qur'an Surah Al-Mursalat Verse 32

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهَا تَرْمِيْ بِشَرَرٍ كَالْقَصْرِۚ (المرسلات : ٧٧)

innahā
إِنَّهَا
Indeed it
நிச்சயமாக அது
tarmī
تَرْمِى
throws up
எறியும்
bishararin
بِشَرَرٍ
sparks
நெருப்பு கங்குகளை
kal-qaṣri
كَٱلْقَصْرِ
as the fortress
மாளிகையைப் போல் உள்ள

Transliteration:

Innahaa tarmee bishararin kalqasr (QS. al-Mursalāt:32)

English Sahih International:

Indeed, it throws sparks [as huge] as a fortress, (QS. Al-Mursalat, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

(எனினும்,) பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக்கொண்டே இருக்கும். (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௩௨)

Jan Trust Foundation

நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அது (-நரகம்) மாளிகையைப் போல் உள்ள நெருப்பு கங்குகளை எறியும்!