குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௩௧
Qur'an Surah Al-Mursalat Verse 31
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا ظَلِيْلٍ وَّلَا يُغْنِيْ مِنَ اللَّهَبِۗ (المرسلات : ٧٧)
- lā ẓalīlin
- لَّا ظَلِيلٍ
- No cool shade
- நிழல்தரக் கூடியது அல்ல
- walā yugh'nī
- وَلَا يُغْنِى
- and not availing
- அது தடுக்காது
- mina l-lahabi
- مِنَ ٱللَّهَبِ
- against the flame
- ஜுவாலையை
Transliteration:
Laa zaleelinw wa laa yughnee minal lahab(QS. al-Mursalāt:31)
English Sahih International:
[But having] no cool shade and availing not against the flame." (QS. Al-Mursalat, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது. (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௩௧)
Jan Trust Foundation
(அது) நிழலளிப்பதுமல்ல; (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அது நிழல்தரக்கூடியது அல்ல, அது (நெருப்பின்) ஜுவாலையை தடுக்காது.