Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௩௦

Qur'an Surah Al-Mursalat Verse 30

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْطَلِقُوْٓا اِلٰى ظِلٍّ ذِيْ ثَلٰثِ شُعَبٍ (المرسلات : ٧٧)

inṭaliqū
ٱنطَلِقُوٓا۟
Proceed
செல்லுங்கள்
ilā ẓillin
إِلَىٰ ظِلٍّ
to a shadow
புகையின் பக்கம்
dhī thalāthi
ذِى ثَلَٰثِ
having three
உடைய/ மூன்று
shuʿabin
شُعَبٍ
columns
கிளைகளை

Transliteration:

Intaliqooo ilaa zillin zee salaasi shu'ab (QS. al-Mursalāt:30)

English Sahih International:

Proceed to a shadow [of smoke] having three columns. (QS. Al-Mursalat, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

மூன்று கிளைகளையுடைய (நரகத்தின்) புகையின் நிழலின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்" (என்றும் கூறப்படும்). (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௩௦)

Jan Trust Foundation

மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மூன்று கிளைகளை உடைய (நெருப்பு) புகையின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்!