குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௩
Qur'an Surah Al-Mursalat Verse 3
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّالنّٰشِرٰتِ نَشْرًاۙ (المرسلات : ٧٧)
- wal-nāshirāti nashran
- وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًا
- And the ones that scatter far and wide
- பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
Transliteration:
Wannaashiraati nashraa(QS. al-Mursalāt:3)
English Sahih International:
And [by] the winds that spread [clouds] (QS. Al-Mursalat, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்களின் மீதும் சத்தியமாக! (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௩)
Jan Trust Foundation
(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(மேகங்களை பல திசைகளில்) பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!