Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௨௯

Qur'an Surah Al-Mursalat Verse 29

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْطَلِقُوْٓا اِلٰى مَا كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَۚ (المرسلات : ٧٧)

inṭaliqū
ٱنطَلِقُوٓا۟
"Proceed
செல்லுங்கள்
ilā mā
إِلَىٰ مَا
to what
எதன் பக்கம்
kuntum
كُنتُم
you used
இருந்தீர்களோ
bihi
بِهِۦ
in it
அதை
tukadhibūna
تُكَذِّبُونَ
(to) deny
பொய்ப்பிப்பவர்களாக

Transliteration:

Intaliqooo ilaa maa kuntum bihee tukazziboon (QS. al-Mursalāt:29)

English Sahih International:

[They will be told], "Proceed to that which you used to deny. (QS. Al-Mursalat, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

(மறுமையில் இவர்களை நோக்கி,) "எ(ந்நரகத்)தை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அதன்பாலே நீங்கள் செல்லுங்கள். (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௨௯)

Jan Trust Foundation

“நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் எதை பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்களோ அதன் பக்கம் (இன்று) செல்லுங்கள்!