Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௨௭

Qur'an Surah Al-Mursalat Verse 27

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّجَعَلْنَا فِيْهَا رَوَاسِيَ شٰمِخٰتٍ وَّاَسْقَيْنٰكُمْ مَّاۤءً فُرَاتًاۗ (المرسلات : ٧٧)

wajaʿalnā
وَجَعَلْنَا
And We made
நாம் ஆக்கினோம்
fīhā
فِيهَا
therein
அதில்
rawāsiya
رَوَٰسِىَ
firmly set mountains
மலைகளை
shāmikhātin
شَٰمِخَٰتٍ
lofty
மிக பிரமாண்டமான
wa-asqaynākum
وَأَسْقَيْنَٰكُم
and We gave you to drink
இன்னும் உங்களுக்கு புகட்டினோம்
māan
مَّآءً
water -
நீரை
furātan
فُرَاتًا
sweet?
மதுரமான

Transliteration:

Wa ja'alnaa feehaa rawaasiya shaamikhaatinw wa asqainaakum maaa'an furaataa (QS. al-Mursalāt:27)

English Sahih International:

And We placed therein lofty, firmly set mountains and have given you to drink sweet water. (QS. Al-Mursalat, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

அதில் உயர்ந்த மலைகளையும் நாம் அமைத்து (அவற்றிலிருந்து) மதுரமான நீரையும் உங்களுக்குப் புகட்டுகிறோம். (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௨௭)

Jan Trust Foundation

அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதில் மிக பிரமாண்டமான மலைகளை நாம் ஆக்கினோம். உங்களுக்கு மதுரமான நீரை நாம் புகட்டினோம்.