குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௨௬
Qur'an Surah Al-Mursalat Verse 26
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَحْيَاۤءً وَّاَمْوَاتًاۙ (المرسلات : ٧٧)
- aḥyāan
- أَحْيَآءً
- (For the) living
- உயிருள்ளவர்களையும்
- wa-amwātan
- وَأَمْوَٰتًا
- and (the) dead
- இறந்தவர்களையும்
Transliteration:
Ahyaaa'anw wa amwaataa(QS. al-Mursalāt:26)
English Sahih International:
Of the living and the dead? (QS. Al-Mursalat, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா? (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௨௬)
Jan Trust Foundation
உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(பூமி தன் முதுகின் மேல்) உயிருள்ளவர்களையும் (தன் வயிற்றுக்குள்) இறந்தவர்களையும் (ஒன்று சேர்க்கக்கூடியதாக -அவர்கள் அனைவரையும் சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக நாம் ஆக்கி இருக்கின்றோம்.)