Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௨௫

Qur'an Surah Al-Mursalat Verse 25

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ كِفَاتًاۙ (المرسلات : ٧٧)

alam najʿali
أَلَمْ نَجْعَلِ
Have not We made
நாம் ஆக்கவில்லையா?
l-arḍa
ٱلْأَرْضَ
the earth
பூமியை
kifātan
كِفَاتًا
a receptacle
ஒன்று சேர்க்கக்கூடியதாக

Transliteration:

Alam naj'alil arda kifaataa (QS. al-Mursalāt:25)

English Sahih International:

Have We not made the earth a container (QS. Al-Mursalat, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா? (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௨௫)

Jan Trust Foundation

பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பூமியை ஒன்று சேர்க்கக்கூடியதாக (-மக்கள் அனைவரையும் சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக) நாம் ஆக்கவில்லையா?