குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௨௩
Qur'an Surah Al-Mursalat Verse 23
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَقَدَرْنَاۖ فَنِعْمَ الْقٰدِرُوْنَ (المرسلات : ٧٧)
- faqadarnā
- فَقَدَرْنَا
- So We measured
- நாம் திட்டமிட்டோம்
- faniʿ'ma l-qādirūna
- فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ
- and Best (are We to) measure!
- நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்
Transliteration:
Faqadarnaa fani'mal qaadiroon(QS. al-Mursalāt:23)
English Sahih International:
And We determined [it], and excellent [are We] to determine. (QS. Al-Mursalat, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
பின்னர் நாமே அதனை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர். (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௨௩)
Jan Trust Foundation
இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் திட்ட மிட்டோம். நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்.