குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௨௨
Qur'an Surah Al-Mursalat Verse 22
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلٰى قَدَرٍ مَّعْلُوْمٍۙ (المرسلات : ٧٧)
- ilā qadarin
- إِلَىٰ قَدَرٍ
- For a period
- ஒரு தவணை வரை
- maʿlūmin
- مَّعْلُومٍ
- known
- குறிப்பிட்ட
Transliteration:
Illaa qadrim ma'loom(QS. al-Mursalāt:22)
English Sahih International:
For a known extent. (QS. Al-Mursalat, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
அதனை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரையில் தங்கும்படி நாம் செய்தோம், (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௨௨)
Jan Trust Foundation
ஒரு குறிப்பிட்ட (கால) அளவு வரை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
குறிப்பிட்ட ஒரு தவணை வரை.