குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௨௧
Qur'an Surah Al-Mursalat Verse 21
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَجَعَلْنٰهُ فِيْ قَرَارٍ مَّكِيْنٍ (المرسلات : ٧٧)
- fajaʿalnāhu
- فَجَعَلْنَٰهُ
- Then We placed it
- அதை வைத்தோம்
- fī qarārin
- فِى قَرَارٍ
- in an abode
- ஓர் இடத்தில்
- makīnin
- مَّكِينٍ
- safe
- உறுதியான
Transliteration:
Faja'alnaahu fee qaraarim makeen(QS. al-Mursalāt:21)
English Sahih International:
And We placed it in a firm lodging [i.e., the womb] (QS. Al-Mursalat, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
அதனை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரையில் தங்கும்படி நாம் செய்தோம், (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௨௧)
Jan Trust Foundation
பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உறுதியான ஓர் இடத்தில் நாம் அதை வைத்தோம்,