குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௨௦
Qur'an Surah Al-Mursalat Verse 20
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَمْ نَخْلُقْكُّمْ مِّنْ مَّاۤءٍ مَّهِيْنٍۙ (المرسلات : ٧٧)
- alam nakhluqkkum
- أَلَمْ نَخْلُقكُّم
- Did not We create you
- நாம் உங்களை படைக்கவில்லையா?
- min māin
- مِّن مَّآءٍ
- from a water
- ஒரு நீரிலிருந்து
- mahīnin
- مَّهِينٍ
- despicable?
- பலவீனமான
Transliteration:
Alam nakhlukkum mimmaaa'im maheen(QS. al-Mursalāt:20)
English Sahih International:
Did We not create you from a liquid disdained? (QS. Al-Mursalat, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களை படைக்க வில்லையா? (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௨௦)
Jan Trust Foundation
அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பலவீனமான ஒரு நீரிலிருந்து நாம் உங்களை படைக்கவில்லையா?