Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௨

Qur'an Surah Al-Mursalat Verse 2

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَالْعٰصِفٰتِ عَصْفًاۙ (المرسلات : ٧٧)

fal-ʿāṣifāti ʿaṣfan
فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًا
And the winds that blow violently
அதிவேகமாக வீசுகின்ற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!

Transliteration:

Fal'aasifaati 'asfaa (QS. al-Mursalāt:2)

English Sahih International:

And the winds that blow violently (QS. Al-Mursalat, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

அதிவேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகளின் மீதும், (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௨)

Jan Trust Foundation

வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதிவேகமாக வீசுகின்ற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!