குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௧௯
Qur'an Surah Al-Mursalat Verse 19
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ (المرسلات : ٧٧)
- waylun yawma-idhin
- وَيْلٌ يَوْمَئِذٍ
- Woe that Day
- நாசம்தான்!/அந்நாளில்
- lil'mukadhibīna
- لِّلْمُكَذِّبِينَ
- to the deniers
- பொய்ப்பித்தவர்களுக்கு
Transliteration:
Wailunw yawma 'izil lil mukazzibeen(QS. al-Mursalāt:19)
English Sahih International:
Woe, that Day, to the deniers. (QS. Al-Mursalat, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கு பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்! (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௧௯)
Jan Trust Foundation
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!