Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௧௮

Qur'an Surah Al-Mursalat Verse 18

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ (المرسلات : ٧٧)

kadhālika
كَذَٰلِكَ
Thus
இவ்வாறுதான்
nafʿalu
نَفْعَلُ
We deal
நாம் செய்வோம்
bil-muj'rimīna
بِٱلْمُجْرِمِينَ
with the criminals
குற்றவாளிகளுக்கு

Transliteration:

Kazzlika naf'alu bilmujrimeen (QS. al-Mursalāt:18)

English Sahih International:

Thus do We deal with the criminals. (QS. Al-Mursalat, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

(அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளி களையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம். (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௧௮)

Jan Trust Foundation

குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவ்வாறுதான் குற்றவாளிகளுக்கு நாம் செய்வோம்.