Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௧௭

Qur'an Surah Al-Mursalat Verse 17

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ نُتْبِعُهُمُ الْاٰخِرِيْنَ (المرسلات : ٧٧)

thumma nut'biʿuhumu
ثُمَّ نُتْبِعُهُمُ
Then We follow them up
பிறகு/அவர்களுக்கு பின்தொடர வைத்தோம்
l-ākhirīna
ٱلْءَاخِرِينَ
(with) the later ones
பின்னோர்களை

Transliteration:

Summa nutbi'uhumul aakhireen (QS. al-Mursalāt:17)

English Sahih International:

Then We will follow them with the later ones. (QS. Al-Mursalat, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

அதற்கு பின்னுள்ளவர்களையும் (அழிந்துபோன அவர்களைப்) பின்தொடரும்படி நாம் செய்வோம், (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௧௭)

Jan Trust Foundation

பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, (அவர்களைப்போன்று நிராகரித்த) பின்னோர்களை(யும் அழிவில்) அவர்களுக்கு பின்தொடர வைத்தோம்.