Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௧௬

Qur'an Surah Al-Mursalat Verse 16

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ نُهْلِكِ الْاَوَّلِيْنَۗ (المرسلات : ٧٧)

alam nuh'liki
أَلَمْ نُهْلِكِ
Did not We destroy
நாம் அழிக்கவில்லையா?
l-awalīna
ٱلْأَوَّلِينَ
the former (people)?
முன்னோர்களை

Transliteration:

Alam nuhlikil awwaleen (QS. al-Mursalāt:16)

English Sahih International:

Did We not destroy the former peoples? (QS. Al-Mursalat, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

(அதனைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்த வர்களையும் நாம் அழித்துவிட வில்லையா? (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௧௬)

Jan Trust Foundation

முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நிராகரித்த) முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?