குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௧௪
Qur'an Surah Al-Mursalat Verse 14
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَآ اَدْرٰىكَ مَا يَوْمُ الْفَصْلِۗ (المرسلات : ٧٧)
- wamā adrāka
- وَمَآ أَدْرَىٰكَ
- And what will make you know
- உமக்குத் தெரியுமா?
- mā yawmu l-faṣli
- مَا يَوْمُ ٱلْفَصْلِ
- what (is the) Day (of) the Judgment?
- தீர்ப்பு நாள் என்னவென்று
Transliteration:
Wa maaa adraaka maa yawmul fasl(QS. al-Mursalāt:14)
English Sahih International:
And what can make you know what is the Day of Judgement? (QS. Al-Mursalat, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
(நபியே!) தீர்ப்பு கூறப்படும் நாளின் தன்மையை நீங்கள் அறிவீர்களா? (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௧௪)
Jan Trust Foundation
மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தீர்ப்பு நாள் என்னவென்று உமக்குத் தெரியுமா?