Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௧௩

Qur'an Surah Al-Mursalat Verse 13

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِيَوْمِ الْفَصْلِۚ (المرسلات : ٧٧)

liyawmi l-faṣli
لِيَوْمِ ٱلْفَصْلِ
For (the) Day (of) Judgment
தீர்ப்பு நாளுக்காக

Transliteration:

Li yawmil Fasl (QS. al-Mursalāt:13)

English Sahih International:

For the Day of Judgement. (QS. Al-Mursalat, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

தீர்ப்பு கூறப்படும் நாள் வரையில்தான்! (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௧௩)

Jan Trust Foundation

தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(ஆம், மறுமையின்) தீர்ப்பு நாளுக்காக (அவர்கள் தாமதிக்கப்பட்டுள்ளார்கள்).