குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௧௨
Qur'an Surah Al-Mursalat Verse 12
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِاَيِّ يَوْمٍ اُجِّلَتْۗ (المرسلات : ٧٧)
- li-ayyi yawmin
- لِأَىِّ يَوْمٍ
- For what Day
- எந்த நாளுக்காக?
- ujjilat
- أُجِّلَتْ
- are (these) postponed?
- அவர்கள் தாமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்
Transliteration:
Li ayyi yawmin ujjilat(QS. al-Mursalāt:12)
English Sahih International:
For what Day was it postponed? (QS. Al-Mursalat, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
(இவைகள் எல்லாம்) எதுவரையில் பிற்படுத்தப் பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீங்கள் அறிவீர்களா)? (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௧௨)
Jan Trust Foundation
எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எந்த நாளுக்காக அவர்கள் தாமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்!?