குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௧௧
Qur'an Surah Al-Mursalat Verse 11
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْۗ (المرسلات : ٧٧)
- wa-idhā l-rusulu uqqitat
- وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ
- And when the Messengers are gathered to their appointed time
- தூதர்கள் ஒன்று சேர்க்கப்படும்போது
Transliteration:
Wa izar Rusulu uqqitat(QS. al-Mursalāt:11)
English Sahih International:
And when the messengers' time has come... (QS. Al-Mursalat, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள். (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௧௧)
Jan Trust Foundation
மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தூதர்கள் (மறுமையில்) ஒன்று சேர்க்கப்படும்போது,