குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௧௦
Qur'an Surah Al-Mursalat Verse 10
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا الْجِبَالُ نُسِفَتْۙ (المرسلات : ٧٧)
- wa-idhā l-jibālu nusifat
- وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ
- And when the mountains are blown away
- மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும்போது
Transliteration:
Wa izal jibaalu nusifat(QS. al-Mursalāt:10)
English Sahih International:
And when the mountains are blown away (QS. Al-Mursalat, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
மலைகள் (தூசிகளைப் போல்) தவிடுபொடியாக்கப்படும். (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௧௦)
Jan Trust Foundation
அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும் போது,