குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௧
Qur'an Surah Al-Mursalat Verse 1
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالْمُرْسَلٰتِ عُرْفًاۙ (المرسلات : ٧٧)
- wal-mur'salāti ʿur'fan
- وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًا
- By the ones sent forth one after another
- தொடர்ச்சியாக வீசுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
Transliteration:
Wal mursalaati'urfaa(QS. al-Mursalāt:1)
English Sahih International:
By those [winds] sent forth in gusts (QS. Al-Mursalat, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீதும், (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௧)
Jan Trust Foundation
தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தொடர்ச்சியாக வீசுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!