Skip to content

ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் - Page: 5

Al-Mursalat

(al-Mursalāt)

௪௧

اِنَّ الْمُتَّقِيْنَ فِيْ ظِلٰلٍ وَّعُيُوْنٍۙ ٤١

inna
إِنَّ
நிச்சயமாக
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுடையவர்கள்
fī ẓilālin
فِى ظِلَٰلٍ
நிழல்களிலும்
waʿuyūnin
وَعُيُونٍ
ஊற்றுகளிலும்
எனினும், இறை அச்சமுடையவர்கள், நிச்சயமாக (அந்நாளில் சுவனபதியிலுள்ள மரங்களின்) நிழலிலும் (அதன் அடியில் உள்ள) ஊற்றுக்களிலும் இருப்பார்கள். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௪௧)
Tafseer
௪௨

وَّفَوَاكِهَ مِمَّا يَشْتَهُوْنَۗ ٤٢

wafawākiha
وَفَوَٰكِهَ
பழங்களிலும்
mimmā yashtahūna
مِمَّا يَشْتَهُونَ
அவர்கள் விரும்புகின்ற
அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு. ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௪௨)
Tafseer
௪௩

كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْۤـًٔا ۢبِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٤٣

kulū
كُلُوا۟
உண்ணுங்கள்
wa-ish'rabū
وَٱشْرَبُوا۟
இன்னும் பருகுங்கள்
hanīan bimā
هَنِيٓـًٔۢا بِمَا
இன்பமாக
kuntum taʿmalūna
كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு பகரமாக
(அவர்களை நோக்கி,) "நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையின் காரணமாக, மிக தாராளமாக இவைகளைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள்" (என்று கூறப்படும்). ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௪௩)
Tafseer
௪௪

اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ ٤٤

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
najzī
نَجْزِى
கூலி கொடுப்போம்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிபவர்களுக்கு
நிச்சயமாக இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௪௪)
Tafseer
௪௫

وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ ٤٥

waylun
وَيْلٌ
நாசம்தான்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
lil'mukadhibīna
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு
(இதனைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்! ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௪௫)
Tafseer
௪௬

كُلُوْا وَتَمَتَّعُوْا قَلِيْلًا اِنَّكُمْ مُّجْرِمُوْنَ ٤٦

kulū
كُلُوا۟
உண்ணுங்கள்
watamattaʿū
وَتَمَتَّعُوا۟
இன்புறுங்கள்
qalīlan
قَلِيلًا
கொஞ்ச காலம்
innakum
إِنَّكُم
நிச்சயமாக நீங்கள்
muj'rimūna
مُّجْرِمُونَ
குற்றவாளிகள்
(இதனைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தாம். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௪௬)
Tafseer
௪௭

وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ ٤٧

waylun
وَيْلٌ
நாசம்தான்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
lil'mukadhibīna
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு
(இறைவனின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்! ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௪௭)
Tafseer
௪௮

وَاِذَا قِيْلَ لَهُمُ ارْكَعُوْا لَا يَرْكَعُوْنَ ٤٨

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
சொல்லப்பட்டால்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
ir'kaʿū
ٱرْكَعُوا۟
தொழுங்கள்
lā yarkaʿūna
لَا يَرْكَعُونَ
தொழ மாட்டார்கள்
அவர்களை நோக்கி, "(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்" என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௪௮)
Tafseer
௪௯

وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ ٤٩

waylun
وَيْلٌ
எந்த குர்ஆனை
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
lil'mukadhibīna
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு
(அவனுடைய இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்! ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௪௯)
Tafseer
௫௦

فَبِاَيِّ حَدِيْثٍۢ بَعْدَهٗ يُؤْمِنُوْنَ ࣖ ۔ ٥٠

fabi-ayyi ḥadīthin
فَبِأَىِّ حَدِيثٍۭ
எந்த குர்ஆனை
baʿdahu
بَعْدَهُۥ
இதற்குப் பின்னர்
yu'minūna
يُؤْمِنُونَ
இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்
இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ! ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௫௦)
Tafseer