Skip to content

ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் - Page: 4

Al-Mursalat

(al-Mursalāt)

௩௧

لَا ظَلِيْلٍ وَّلَا يُغْنِيْ مِنَ اللَّهَبِۗ ٣١

lā ẓalīlin
لَّا ظَلِيلٍ
நிழல்தரக் கூடியது அல்ல
walā yugh'nī
وَلَا يُغْنِى
அது தடுக்காது
mina l-lahabi
مِنَ ٱللَّهَبِ
ஜுவாலையை
அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது. ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௩௧)
Tafseer
௩௨

اِنَّهَا تَرْمِيْ بِشَرَرٍ كَالْقَصْرِۚ ٣٢

innahā
إِنَّهَا
நிச்சயமாக அது
tarmī
تَرْمِى
எறியும்
bishararin
بِشَرَرٍ
நெருப்பு கங்குகளை
kal-qaṣri
كَٱلْقَصْرِ
மாளிகையைப் போல் உள்ள
(எனினும்,) பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக்கொண்டே இருக்கும். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௩௨)
Tafseer
௩௩

كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفْرٌۗ ٣٣

ka-annahu
كَأَنَّهُۥ
போல்/அவையோ
jimālatun
جِمَٰلَتٌ
ஒட்டகைகளை
ṣuf'run
صُفْرٌ
கரு மஞ்சள் நிற
அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௩௩)
Tafseer
௩௪

وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ ٣٤

waylun
وَيْلٌ
நாசம்தான்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
lil'mukadhibīna
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு
(இவைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்! ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௩௪)
Tafseer
௩௫

هٰذَا يَوْمُ لَا يَنْطِقُوْنَۙ ٣٥

hādhā
هَٰذَا
இது
yawmu
يَوْمُ
நாளாகும்
lā yanṭiqūna
لَا يَنطِقُونَ
அவர்கள் பேசாத
இது ஒரு நாளாகும். (இந்நாளில் எதுவுமே) அவர்கள் பேசச் சக்தி பெற மாட்டார்கள். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௩௫)
Tafseer
௩௬

وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُوْنَ ٣٦

walā yu'dhanu
وَلَا يُؤْذَنُ
அனுமதி தரப்படாது
lahum
لَهُمْ
அவர்களுக்கு
fayaʿtadhirūna
فَيَعْتَذِرُونَ
அவர்கள் காரணம் கூறுவதற்கு
அன்றி, புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது. ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௩௬)
Tafseer
௩௭

وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ ٣٧

waylun
وَيْلٌ
நாசம்தான்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
lil'mukadhibīna
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு
(இவைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்! ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௩௭)
Tafseer
௩௮

هٰذَا يَوْمُ الْفَصْلِ جَمَعْنٰكُمْ وَالْاَوَّلِيْنَ ٣٨

hādhā yawmu
هَٰذَا يَوْمُ
இது/நாளாகும்
l-faṣli
ٱلْفَصْلِۖ
தீர்ப்பு
jamaʿnākum
جَمَعْنَٰكُمْ
உங்களை(யும்) ஒன்று சேர்த்துள்ளோம்
wal-awalīna
وَٱلْأَوَّلِينَ
முன்னோரையும்
இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள் ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௩௮)
Tafseer
௩௯

فَاِنْ كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيْدُوْنِ ٣٩

fa-in kāna
فَإِن كَانَ
இருந்தால்
lakum
لَكُمْ
உங்களிடம்
kaydun
كَيْدٌ
ஒரு சூழ்ச்சி
fakīdūni
فَكِيدُونِ
எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்
ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, "தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்" (என்றும் கூறப்படும்). ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௩௯)
Tafseer
௪௦

وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ ࣖ ٤٠

waylun
وَيْلٌ
நாசம்தான்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
lil'mukadhibīna
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு
(இதனைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௪௦)
Tafseer