Skip to content

ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் - Page: 2

Al-Mursalat

(al-Mursalāt)

௧௧

وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْۗ ١١

wa-idhā l-rusulu uqqitat
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ
தூதர்கள் ஒன்று சேர்க்கப்படும்போது
தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௧௧)
Tafseer
௧௨

لِاَيِّ يَوْمٍ اُجِّلَتْۗ ١٢

li-ayyi yawmin
لِأَىِّ يَوْمٍ
எந்த நாளுக்காக?
ujjilat
أُجِّلَتْ
அவர்கள் தாமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்
(இவைகள் எல்லாம்) எதுவரையில் பிற்படுத்தப் பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீங்கள் அறிவீர்களா)? ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௧௨)
Tafseer
௧௩

لِيَوْمِ الْفَصْلِۚ ١٣

liyawmi l-faṣli
لِيَوْمِ ٱلْفَصْلِ
தீர்ப்பு நாளுக்காக
தீர்ப்பு கூறப்படும் நாள் வரையில்தான்! ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௧௩)
Tafseer
௧௪

وَمَآ اَدْرٰىكَ مَا يَوْمُ الْفَصْلِۗ ١٤

wamā adrāka
وَمَآ أَدْرَىٰكَ
உமக்குத் தெரியுமா?
mā yawmu l-faṣli
مَا يَوْمُ ٱلْفَصْلِ
தீர்ப்பு நாள் என்னவென்று
(நபியே!) தீர்ப்பு கூறப்படும் நாளின் தன்மையை நீங்கள் அறிவீர்களா? ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௧௪)
Tafseer
௧௫

وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ ١٥

waylun
وَيْلٌ
நாசம்தான்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
lil'mukadhibīna
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு
(நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௧௫)
Tafseer
௧௬

اَلَمْ نُهْلِكِ الْاَوَّلِيْنَۗ ١٦

alam nuh'liki
أَلَمْ نُهْلِكِ
நாம் அழிக்கவில்லையா?
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களை
(அதனைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்த வர்களையும் நாம் அழித்துவிட வில்லையா? ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௧௬)
Tafseer
௧௭

ثُمَّ نُتْبِعُهُمُ الْاٰخِرِيْنَ ١٧

thumma nut'biʿuhumu
ثُمَّ نُتْبِعُهُمُ
பிறகு/அவர்களுக்கு பின்தொடர வைத்தோம்
l-ākhirīna
ٱلْءَاخِرِينَ
பின்னோர்களை
அதற்கு பின்னுள்ளவர்களையும் (அழிந்துபோன அவர்களைப்) பின்தொடரும்படி நாம் செய்வோம், ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௧௭)
Tafseer
௧௮

كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ ١٨

kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
nafʿalu
نَفْعَلُ
நாம் செய்வோம்
bil-muj'rimīna
بِٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளுக்கு
(அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளி களையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௧௮)
Tafseer
௧௯

وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ ١٩

waylun yawma-idhin
وَيْلٌ يَوْمَئِذٍ
நாசம்தான்!/அந்நாளில்
lil'mukadhibīna
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு
ஆகவே, (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கு பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்! ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௧௯)
Tafseer
௨௦

اَلَمْ نَخْلُقْكُّمْ مِّنْ مَّاۤءٍ مَّهِيْنٍۙ ٢٠

alam nakhluqkkum
أَلَمْ نَخْلُقكُّم
நாம் உங்களை படைக்கவில்லையா?
min māin
مِّن مَّآءٍ
ஒரு நீரிலிருந்து
mahīnin
مَّهِينٍ
பலவீனமான
ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களை படைக்க வில்லையா? ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௨௦)
Tafseer