௧
وَالْمُرْسَلٰتِ عُرْفًاۙ ١
- wal-mur'salāti ʿur'fan
- وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًا
- தொடர்ச்சியாக வீசுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீதும், ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௧)Tafseer
௨
فَالْعٰصِفٰتِ عَصْفًاۙ ٢
- fal-ʿāṣifāti ʿaṣfan
- فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًا
- அதிவேகமாக வீசுகின்ற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!
அதிவேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகளின் மீதும், ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௨)Tafseer
௩
وَّالنّٰشِرٰتِ نَشْرًاۙ ٣
- wal-nāshirāti nashran
- وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًا
- பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
(மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்களின் மீதும் சத்தியமாக! ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௩)Tafseer
௪
فَالْفٰرِقٰتِ فَرْقًاۙ ٤
- fal-fāriqāti farqan
- فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًا
- தெளிவாக பிரித்துவிடக்கூடியவற்றின் மீது சத்தியமாக!
(உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப் பவை(களாகிய வேதங்)களின் மீதும், ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௪)Tafseer
௫
فَالْمُلْقِيٰتِ ذِكْرًاۙ ٥
- fal-mul'qiyāti dhik'ran
- فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا
- இறக்குகின்றவர்கள் மீது சத்தியமாக!
மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹீயின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக! ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௫)Tafseer
௬
عُذْرًا اَوْ نُذْرًاۙ ٦
- ʿudh'ran
- عُذْرًا
- ஒரு காரணமாக
- aw
- أَوْ
- அல்லது
- nudh'ran
- نُذْرًا
- எச்சரிக்கையாக இருப்பதற்காக!
மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹீயின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக! ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௬)Tafseer
௭
اِنَّمَا تُوْعَدُوْنَ لَوَاقِعٌۗ ٧
- innamā tūʿadūna
- إِنَّمَا تُوعَدُونَ
- நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது
- lawāqiʿun
- لَوَٰقِعٌ
- நிகழ்ந்தே தீரும்
நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௭)Tafseer
௮
فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْۙ ٨
- fa-idhā l-nujūmu ṭumisat
- فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ
- நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது
அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௮)Tafseer
௯
وَاِذَا السَّمَاۤءُ فُرِجَتْۙ ٩
- wa-idhā l-samāu furijat
- وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ
- வானம் பிளக்கப்படும் போது
வானம் திறக்கப்பட்டுவிடும். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௯)Tafseer
௧௦
وَاِذَا الْجِبَالُ نُسِفَتْۙ ١٠
- wa-idhā l-jibālu nusifat
- وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ
- மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும்போது
மலைகள் (தூசிகளைப் போல்) தவிடுபொடியாக்கப்படும். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௧௦)Tafseer