குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௯
Qur'an Surah Al-Insan Verse 9
ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللّٰهِ لَا نُرِيْدُ مِنْكُمْ جَزَاۤءً وَّلَا شُكُوْرًا (الانسان : ٧٦)
- innamā nuṭ'ʿimukum
- إِنَّمَا نُطْعِمُكُمْ
- "Only we feed you
- நாங்கள் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம்
- liwajhi
- لِوَجْهِ
- for (the) Countenance
- முகத்திற்காகத்தான்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- lā nurīdu
- لَا نُرِيدُ
- Not we desire
- நாங்கள் நாடவில்லை
- minkum
- مِنكُمْ
- from you
- உங்களிடம்
- jazāan
- جَزَآءً
- any reward
- கூலியையும்
- walā shukūran
- وَلَا شُكُورًا
- and not thanks
- நன்றியையும்
Transliteration:
Innaamaa nut'imukum li wajhil laahi laa nureedu minkum jazaaa'anw wa laa shukooraa(QS. al-ʾInsān:9)
English Sahih International:
[Saying], "We feed you only for the face [i.e., approval] of Allah. We wish not from you reward or gratitude. (QS. Al-Insan, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
(தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) "நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்தை நாடியேயன்றி, உங்களிடம் நாம் யாதொரு கூலியையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை (என்றும்) (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௯)
Jan Trust Foundation
“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நாங்கள் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத்தான். உங்களிடம் (இதற்கு) கூலியையும் நன்றியையும் நாங்கள் நாடவில்லை.