குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௮
Qur'an Surah Al-Insan Verse 8
ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا (الانسان : ٧٦)
- wayuṭ'ʿimūna
- وَيُطْعِمُونَ
- And they feed
- இன்னும் உணவளிப்பார்கள்
- l-ṭaʿāma
- ٱلطَّعَامَ
- the food
- உணவை
- ʿalā ḥubbihi
- عَلَىٰ حُبِّهِۦ
- in spite of love (for) it
- அதன் பிரியம் இருப்பதுடன்
- mis'kīnan
- مِسْكِينًا
- (to the) needy
- ஏழைகளுக்கும்
- wayatīman
- وَيَتِيمًا
- and (the) orphan
- அனாதைகளுக்கும்
- wa-asīran
- وَأَسِيرًا
- and (the) captive
- கைதிகளுக்கும்
Transliteration:
Wa yut''imoonat ta'aama 'alaa hubbihee miskeenanw wa yatemanw wa aseeraa(QS. al-ʾInsān:8)
English Sahih International:
And they give food in spite of love for it to the needy, the orphan, and the captive, (QS. Al-Insan, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
அன்றி, அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௮)
Jan Trust Foundation
மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் உணவை அதன் பிரியம் (அதன் தேவை தங்களுக்கு) இருப்பதுடன் ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் கைதிகளுக்கும் உணவளிப்பார்கள்.