Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௭

Qur'an Surah Al-Insan Verse 7

ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُوْفُوْنَ بِالنَّذْرِ وَيَخَافُوْنَ يَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِيْرًا (الانسان : ٧٦)

yūfūna
يُوفُونَ
They fulfill
நிறைவேற்றுவார்கள்
bil-nadhri
بِٱلنَّذْرِ
the vows
நேர்ச்சையை
wayakhāfūna
وَيَخَافُونَ
and fear
இன்னும் பயப்படுவார்கள்
yawman
يَوْمًا
a Day
ஒரு நாளை
kāna
كَانَ
(which) is
இருக்கும்
sharruhu
شَرُّهُۥ
its evil
அதன் தீமை
mus'taṭīran
مُسْتَطِيرًا
widespread
சூழ்ந்ததாக, பரவியதாக, கடுமையானதாக

Transliteration:

Yoofoona binnazri wa yakhaafoona yawman kaana sharruhoo mustateeraa (QS. al-ʾInsān:7)

English Sahih International:

They [are those who] fulfill [their] vows and fear a Day whose evil will be widespread. (QS. Al-Insan, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

இவர்கள் (தங்கள்) நேர்ச்சைகளையும் நிறைவேற்றுவார்கள். நீண்ட வேதனையுடைய (மறுமை) நாளை பயந்துகொள்வார்கள். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௭)

Jan Trust Foundation

அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் நேர்ச்சையை (-தங்கள் மீதுள்ள கடமையான வணக்கங்களை) நிறைவேற்றுவார்கள். இன்னும் ஒரு நாளை பயப்படுவார்கள், அதன் தீமை (அல்லாஹ் கருணை புரிந்தவர்களைத் தவிர மற்ற எல்லோரையும்) சூழ்ந்ததாக, (அவர்கள் மீது) பரவியதாக, கடுமையானதாக இருக்கும்.