Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௫

Qur'an Surah Al-Insan Verse 5

ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الْاَبْرَارَ يَشْرَبُوْنَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُوْرًاۚ (الانسان : ٧٦)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-abrāra
ٱلْأَبْرَارَ
the righteous
நல்லவர்கள்
yashrabūna
يَشْرَبُونَ
will drink
பருகுவார்கள்
min kasin
مِن كَأْسٍ
from a cup
ஒரு மது குவளையிலிருந்து
kāna
كَانَ
is
இருக்கும்
mizājuhā
مِزَاجُهَا
its mixture
அதன் கலப்பு
kāfūran
كَافُورًا
(of) Kafur
காஃபூர் நறுமணத்தால்

Transliteration:

innal abraara yashra boona min kaasin kaana mizaa juhaa kaafooraa (QS. al-ʾInsān:5)

English Sahih International:

Indeed, the righteous will drink from a cup [of wine] whose mixture is of Kafur, (QS. Al-Insan, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

நல்லோர்களோ, கிண்ணங்களிலுள்ள கற்பூரம் கலந்த பானத்தை அருந்துவார்கள். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௫)

Jan Trust Foundation

நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு காஃபூராக (கற்பூராக) இருக்கும்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நல்லவர்கள் ஒரு மது குவளையிலிருந்து பருகுவார்கள், அதன் கலப்பு காஃபூர் நறுமணத்தால் இருக்கும்.