குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௪
Qur'an Surah Al-Insan Verse 4
ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّآ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ سَلٰسِلَا۟ وَاَغْلٰلًا وَّسَعِيْرًا (الانسان : ٧٦)
- innā
- إِنَّآ
- Indeed We
- நிச்சயமாக நாம்
- aʿtadnā
- أَعْتَدْنَا
- [We] have prepared
- தயார் செய்துள்ளோம்
- lil'kāfirīna
- لِلْكَٰفِرِينَ
- for the disbelievers
- நிராகரிப்பாளர்களுக்கு
- salāsilā
- سَلَٰسِلَا۟
- chains
- சங்கிலிகளை(யும்)
- wa-aghlālan
- وَأَغْلَٰلًا
- and shackles
- விலங்குகளையும்
- wasaʿīran
- وَسَعِيرًا
- and a Blazing Fire
- கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும்
Transliteration:
Innaaa a'tadnaa lilkaa fireena salaasila wa aghlaalanw wa sa'eeraa(QS. al-ʾInsān:4)
English Sahih International:
Indeed, We have prepared for the disbelievers chains and shackles and a blaze. (QS. Al-Insan, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
நிராகரிப்பவர்களுக்கு நாம் சங்கிலிகளையும், விலங்குகளையும், நரகத்தையும் நிச்சயமாக தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௪)
Jan Trust Foundation
காஃபிர்களுக்குச் சங்கிலிகளையும், அரிகண்டங்களையும், கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பையும் நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கின்றோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம் நிராகரிப்பாளர்களுக்கு (அவர்களின் கை, கால்களை கட்டுவதற்கு) சங்கிலிகளையும் (கைகளுக்கு) விலங்குகளையும் கொழுந்து விட்டெரியும் நெருப்பையும் தயார் செய்துள்ளோம்.