Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௩௧

Qur'an Surah Al-Insan Verse 31

ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُّدْخِلُ مَنْ يَّشَاۤءُ فِيْ رَحْمَتِهٖۗ وَالظّٰلِمِيْنَ اَعَدَّ لَهُمْ عَذَابًا اَلِيْمًا ࣖ (الانسان : ٧٦)

yud'khilu
يُدْخِلُ
He admits
நுழைக்கின்றான்
man yashāu
مَن يَشَآءُ
whom He wills
அவன் நாடுகின்றவர்களை
fī raḥmatihi
فِى رَحْمَتِهِۦۚ
to His mercy
தனது அருளில்
wal-ẓālimīna
وَٱلظَّٰلِمِينَ
but (for) the wrongdoers
அநியாயக்காரர்கள்
aʿadda
أَعَدَّ
He has prepared
தயார்செய்து வைத்துள்ளான்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்காக
ʿadhāban
عَذَابًا
a punishment
தண்டனையை
alīman
أَلِيمًۢا
painful
வலி தரக்கூடிய

Transliteration:

Yudkhilu mai yashaaa'u fee rahmatih; wazzaalimeena a'adda lahum 'azaaban aleemaa (QS. al-ʾInsān:31)

English Sahih International:

He admits whom He wills into His mercy; but the wrongdoers – He has prepared for them a painful punishment. (QS. Al-Insan, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

(ஆகவே, உங்களில்) அவன் விரும்பியவர்களைத் தன்னுடைய அருளில் புகுத்தி விடுகின்றான். அநியாயக்காரர் களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் தயார்படுத்தி வைத்திருக்கின்றான். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௩௧)

Jan Trust Foundation

அவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் நாடுகின்றவர்களை தனது அருளில் அவன் நுழைக்கின்றான். அநியாயக்காரர்கள் - வலி தரக்கூடிய தண்டனையை அவர்களுக்காக அவன் தயார்செய்து வைத்துள்ளான்.