Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௩

Qur'an Surah Al-Insan Verse 3

ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا هَدَيْنٰهُ السَّبِيْلَ اِمَّا شَاكِرًا وَّاِمَّا كَفُوْرًا (الانسان : ٧٦)

innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக நாம்
hadaynāhu
هَدَيْنَٰهُ
guided him
அவனுக்கு வழிகாட்டினோம்
l-sabīla
ٱلسَّبِيلَ
(to) the way
பாதையை
immā
إِمَّا
whether
ஒன்று
shākiran
شَاكِرًا
(he) be grateful
நன்றி உள்ளவனாக
wa-immā kafūran
وَإِمَّا كَفُورًا
and whether (he) be ungrateful
அவர்கள் நன்றி கெட்டவனாக

Transliteration:

Innaa hadainaahus sabeela immaa shaakiranw wa immaa kafoora (QS. al-ʾInsān:3)

English Sahih International:

Indeed, We guided him to the way, be he grateful or be he ungrateful. (QS. Al-Insan, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

பின்னர், நிச்சயமாக நாம் அவனுக்கு நேரான வழியையும் அறிவித்தோம். எனினும், (அதனைப் பின்பற்றி நமக்கு) நன்றி செலுத்துபவர்களும் இருக்கின்றனர். (அதனை) நிராகரித்து விடுபவர்களும் இருக்கின்றனர். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௩)

Jan Trust Foundation

நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் அவனுக்கு (நேரான) பாதையை வழிகாட்டினோம், ஒன்று அவன் நன்றி உள்ளவனாக இருப்பதற்கு, அல்லது நன்றி கெட்டவனாக இருப்பதற்கு.