குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௨௯
Qur'an Surah Al-Insan Verse 29
ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ۚ فَمَنْ شَاۤءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ سَبِيْلًا (الانسان : ٧٦)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- hādhihi
- هَٰذِهِۦ
- this
- இது
- tadhkiratun
- تَذْكِرَةٌۖ
- (is) a reminder
- ஓர் அறிவுரையாகும்
- faman shāa
- فَمَن شَآءَ
- so whoever wills
- யார் நாடுகிறாரோ
- ittakhadha
- ٱتَّخَذَ
- let him take
- அவன் ஏற்படுத்திக் கொள்ளட்டும்
- ilā rabbihi
- إِلَىٰ رَبِّهِۦ
- to his Lord
- தன் இறைவனின் பக்கம்
- sabīlan
- سَبِيلًا
- a way
- ஒரு பாதையை
Transliteration:
Inna haazihee tazkiratun fa man shaaa'at takhaza ilaa rabbihee sabeela(QS. al-ʾInsān:29)
English Sahih International:
Indeed, this is a reminder, so he who wills may take to his Lord a way. (QS. Al-Insan, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும். விரும்பியவர் தன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய (நேரான இதன்) வழியைப் பலமாகப் பிடித்துக் கொள்ளவும். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௨௯)
Jan Trust Foundation
நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக இது ஓர் அறிவுரையாகும். யார் நாடுகிறாரோ அவர் தன் இறைவனின் பக்கம் ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்ளட்டும்.