Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௨௮

Qur'an Surah Al-Insan Verse 28

ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

نَحْنُ خَلَقْنٰهُمْ وَشَدَدْنَآ اَسْرَهُمْۚ وَاِذَا شِئْنَا بَدَّلْنَآ اَمْثَالَهُمْ تَبْدِيْلًا (الانسان : ٧٦)

naḥnu
نَّحْنُ
We
நாம்தான்
khalaqnāhum
خَلَقْنَٰهُمْ
created them
அவர்களை படைத்தோம்
washadadnā
وَشَدَدْنَآ
and We strengthened
இன்னும் உறுதிப்படுத்தினோம்
asrahum
أَسْرَهُمْۖ
their forms
அவர்களின் படைப்பை
wa-idhā shi'nā
وَإِذَا شِئْنَا
and when We will
நாம் நாடினால்
baddalnā
بَدَّلْنَآ
We can change
பதிலாக கொண்டுவருவோம்
amthālahum
أَمْثَٰلَهُمْ
their likeness[es]
அவர்கள் போன்றவர்களை
tabdīlan
تَبْدِيلًا
(with) a change
பதிலாக

Transliteration:

Nahnu khalaqnaahum wa shadadnaaa asrahum wa izaa shi'naa baddalnaaa amsaala hum tabdeelaa (QS. al-ʾInsān:28)

English Sahih International:

We have created them and strengthened their forms, and when We will, We can change their likenesses with [complete] alteration. (QS. Al-Insan, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

நாம்தாம் அவர்களைப் படைத்தோம். நாம்தாம் அவர்களுடைய அமைப்பையும் உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால் (அவர்களை) மாற்றி அவர்களைப் போன்ற மற்றவர்களை (அவர்கள் இடத்தில்) அமர்த்திவிடுவோம். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௨௮)

Jan Trust Foundation

நாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய அமைப்பையும் கெட்டிப்படுத்தினோம்; அன்றியும் நாம் விரும்பினால் அவர்கள் போன்றவர்களை (அவர்களுக்குப் பதிலாக) மாற்றிக் கொண்டு வருவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம்தான் அவர்களை படைத்தோம், அவர்களின் படைப்பை (-உடல் உறுப்புகளை, மூட்டுகளை) உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால் (படைப்பால்) அவர்கள் போன்றவர்களை (ஆனால், அமல்களால் இவர்களுக்கு மாற்றமானவர்களை இவர்களுக்கு) பதிலாக நாம் கொண்டு வருவோம்.