குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௨௭
Qur'an Surah Al-Insan Verse 27
ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ هٰٓؤُلَاۤءِ يُحِبُّوْنَ الْعَاجِلَةَ وَيَذَرُوْنَ وَرَاۤءَهُمْ يَوْمًا ثَقِيْلًا (الانسان : ٧٦)
- inna hāulāi
- إِنَّ هَٰٓؤُلَآءِ
- Indeed these
- நிச்சயமாக/இவர்கள்
- yuḥibbūna
- يُحِبُّونَ
- love
- நேசிக்கின்றனர்
- l-ʿājilata
- ٱلْعَاجِلَةَ
- the immediate
- உலக வாழ்க்கையை
- wayadharūna
- وَيَذَرُونَ
- and leave
- இன்னும் விட்டுவிடுகின்றனர்
- warāahum
- وَرَآءَهُمْ
- behind them
- அவர்களுக்கு முன்னர்
- yawman
- يَوْمًا
- a Day
- ஒரு நாளை
- thaqīlan
- ثَقِيلًا
- grave
- மிக கனமான
Transliteration:
Inna haaa'ulaa'i yuhibboona 'aajilata wa yazaroona waraaa'ahum yawman saqeelaa(QS. al-ʾInsān:27)
English Sahih International:
Indeed, these [disbelievers] love the immediate and leave behind them a grave Day. (QS. Al-Insan, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக இந்த மக்கள் இம்மையை விரும்பி, அவர்களுக்கு முன்னிருக்கும் (மறுமையின்) கடினமான நாளைப் புறக்கணித்து விடுகின்றனர். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௨௭)
Jan Trust Foundation
நிச்சயமாக இவர்கள் விரைந்து சென்று விடுவ(தான இவ்வுலகத்)தையே நேசிக்கின்றனர்; அப்பால் பளுவான (மறுமை) நாளைத் தங்களுக்குப் பின்னே விட்டு(ப் புறக்கணித்து) விடுகின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக இவர்கள் (அவசரமான) உலக வாழ்க்கையை நேசிக்கின்றனர். அவர்களுக்கு முன்னர் இருக்கின்ற மிக கனமான ஒரு நாளை (-அந்நாளுக்காக நன்மைகளை சேகரிப்பதை) விட்டுவிடுகின்றனர்.