Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௨௬

Qur'an Surah Al-Insan Verse 26

ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنَ الَّيْلِ فَاسْجُدْ لَهٗ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيْلًا (الانسان : ٧٦)

wamina al-layli
وَمِنَ ٱلَّيْلِ
And of the night
இரவில்
fa-us'jud
فَٱسْجُدْ
prostrate
சிரம் பணிந்து தொழுவீராக!
lahu
لَهُۥ
to Him
அவனுக்காக
wasabbiḥ'hu
وَسَبِّحْهُ
and glorify Him
இன்னும் அவனை தொழுது வணங்குவீராக!
laylan
لَيْلًا
a night
இரவில்
ṭawīlan
طَوِيلًا
long
நீண்ட நேரம்

Transliteration:

Wa minal laili fasjud lahoo wa sabbihhu lailan taweelaa (QS. al-ʾInsān:26)

English Sahih International:

And during the night prostrate to Him and exalt [i.e., praise] Him a long [part of the] night. (QS. Al-Insan, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

இரவிலும், அவனுக்குச் சிரம் பணிந்து வணங்கி, இரவு நேரத்தில் நெடு நேரம் அவனைத் துதி செய்து கொண்டிருப்பீராக! (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௨௬)

Jan Trust Foundation

இன்னும் இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக; அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு (துதி) செய்வீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இரவில் (மஃரிபு இன்னும் இஷா தொழுகைகளை) அவனுக்காக சிரம் பணிந்து தொழுவீராக! இன்னும் நீண்ட நேரம் (உபரியான இரவுத் தொழுகைகளை) அவனை தொழுது வணங்குவீராக!