குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௨௫
Qur'an Surah Al-Insan Verse 25
ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِيْلًاۚ (الانسان : ٧٦)
- wa-udh'kuri
- وَٱذْكُرِ
- And remember
- நினைவு கூர்வீராக
- is'ma rabbika
- ٱسْمَ رَبِّكَ
- (the) name (of) your Lord
- பெயரை/ உமது இறைவனின்
- buk'ratan
- بُكْرَةً
- morning
- காலையிலும்
- wa-aṣīlan
- وَأَصِيلًا
- and evening
- மாலையிலும்
Transliteration:
Wazkuris ma Rabbika bukratanw wa aseelaa(QS. al-ʾInsān:25)
English Sahih International:
And mention the name of your Lord [in prayer] morning and evening (QS. Al-Insan, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
காலையிலும் மாலையிலும் உங்களது இறைவனின் திருநாமத்தை(க் கூறி) நினைவுகூருங்கள். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௨௫)
Jan Trust Foundation
காலையிலும், மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருப்பீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உமது இறைவனின் பெயரை காலையி(ல் ஃபஜ்ர் தொழுகையி)லும் மாலையி(ல் ளுஹ்ர், அஸ்ர் தொழுகைகளி)லும் நினைவு கூர்வீராக!